Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
17
ஒரு நாள் போட்டிகளில் தொடர்ந்து முன்னிலை வகிக்கும் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா.

sooriyan gossip - ஒரு நாள் போட்டிகளில் தொடர்ந்து முன்னிலை வகிக்கும் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

239 Views
நடந்து முடிந்த இங்கிலாந்து - ஆஸ்திரேலியா போட்டிகளில் 2-௧ என்ற விகிதத்தில் ஆஸ்திரேலியா தொடரை கைப்பற்றி இருந்தது . இந்த தொடரை தொடர்ந்து ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசையை வெளியிட்டது. 871 புள்ளிகளுடன் விராட் கோலி முதல் இடத்திலும் , 855 புள்ளிகளுடன் ரோஹித் சர்மா இரண்டாவது இடத்திலும் இருந்துவருகின்றனர் .

பாபர் அசாம் 3-வது இடத்திலும், ராஸ் டெய்லர் 4-வது இடத்திலும், டு பிளிஸ்சிஸ் ஐந்தாவது இடத்திலும், கேன் வில்லியம்சன் 6-வது இடத்திலும், ஆரோன் பிஞ்ச் 7-வது இடத்திலும், டேவிட் வார்னர் 8 இடத்திலும், டி காக் 9-வது இடத்திலும் உள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top