Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
18
வெளியீட்டிற்கு தயாராகின்றது 'Doctor' - தொடர்கின்றது டப்பிங் பணி

Sooriyan Gossip - வெளியீட்டிற்கு தயாராகின்றது 'Doctor' - தொடர்கின்றது டப்பிங் பணிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

106 Views
COVID-19 எனப்படும் கொரோனா உலக அச்சுறுத்தல் காரணமாக அனைத்துத் துறைகளும் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தமிழ்த் திரைத்துறையும் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியிருந்தது. இந்தநிலையில், நிறுத்தி வைக்கப் பட்டிருந்த படப்பிடிப்புகள் மீண்டும் மெல்ல மெல்ல ஆரம்பிக்கப்படுகின்றன.
வெளிக்களப் படப்பிடிப்புக்கள் இன்னமும் ஆரம்பிக்கப்படாத நிலையில், உள்ளகப் பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்திருப்பதாக பல படங்களின் தயாரிப்புத் தரப்பினர் அறிவித்துள்ளனர். இதில், நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்து நடிக்கும் "Doctor" திரைப்படமும் உள்ளடக்கம்.

'சிவோக்கி'யுடன் ஜோடி சேர்ந்து ப்ரியங்கா அருள்மோகன் நடித்திருக்கும் இந்தப் படத்தில் வில்லனாக வினய் ராய் மிரட்டவிருப்பதுடன், கலகலப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்க யோகி பாபு மற்றும் பலர் முக்கிய வேடங்களேற்றுள்ளனர்.

இப்படியிருக்க, கொரோனா தொற்று ஏற்படாமலிருப்பதற்கான அனைத்து முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளுடன் கூடிய தனிமனித இடைவெளி பேணியவாறு "Doctor" படத்திற்கான டப்பிங் பணிகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர் படக்குழுவினர்.

இயக்குனர் நெல்சன் உருவாக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசை வழங்க, சிவகார்த்திகேயனின் 'SK Productions' மற்றும் 'KJR Studios' ஆகியன இணைந்த தயாரிப்பில் வெளிவரவுள்ளது "DOCTOR"

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top