Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
18
டிரெண்டிங் ஆனது ‘தமிழ்நாடுMIசாம்ராஜ்யம்’ கெத்து காட்டும் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள்

Sooriyan Gossip - டிரெண்டிங் ஆனது ‘தமிழ்நாடுMIசாம்ராஜ்யம்’ கெத்து காட்டும் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

162 Views
ஐபிஎல்  போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டு 13 வருடங்கள் ஆகுகின்ற நிலையில் . 8 நகரங்களை மையமாக கொண்டு அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

அதே போன்று சென்னையை மையமாக கொண்ட சென்னை சூப்பர்கிங்ஸ் அணி மிகவும் அதிகமான ரசிகர் பட்டாளத்தை கொண்டதாகும்.

சென்னை சூப்பர்கிங்ஸ் அணி ஆரம்பித்த காலம் தொடக்கம் டோனி அணித்தலைவராக இருந்து வருகின்றார்.சென்னை சூப்பர்கிங்ஸ் எந்த மைதானத்தில் களம் இறங்கினாலும் அங்கு இவர்களுக்கே ரசிகர்கள் அதிகமாக இருப்பார்கள். இவர்களுக்கு அடுத்தபடியாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரசிகர்கள் அதிகமாக உள்ளார்கள் .

ஐபிஎல் 13-வது சீசன் சனிக்கிழமை, செப்டம்பர் 19-ந் திகதி தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
அத்துடன் மும்பை இந்தியன்ஸ் அணியின் ரசிகர்கள் ‘தமிழ்நாடுMIசாம்ராஜ்யம்’ என்ற ஹேஸ்டேக்கை தமிழ்நாடு, இந்தியா அளவில் டிரெண்டிங் ஆக்கியுள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top