Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
21
மீண்டும் சீனாவில் பரவ ஆரம்பித்திருக்கும் புதிய வைரஸ்

sooriyan gossip - மீண்டும் சீனாவில் பரவ ஆரம்பித்திருக்கும் புதிய வைரஸ்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

197 Views
சீனாவில் உருவெடுத்து உலகையே ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் போதாதென்று மீண்டும் ஒரு வைரஸா?என்று உங்கள் மனதில் இப்பொழுது ஒரு கேள்வி எழுந்திருக்கும்.சரி அந்த வைரஸையும் என்னவென்று பார்ப்போமே!

இந்த வைரஸ் ஆண்களைத்தான் தாக்குகின்றது.இந்த புதிய வைரஸ் தொற்றால் சீனாவில் இதுவரை 3000 ற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று கன்சு மாகாணத்தின் தலைநகரான லான்ஷோ சுகாதார ஆணையம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.அப்பிடி என்ன மாற்றத்தை ஆண்களுக்கு இந்த வைரஸ் செய்கின்றது தெரியுமா?

ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்துவது மட்டுமல்லாது அவர்களின் வாழ்நாள் முழுவதும் பலவிதமான பக்க விளைவுகளை அவர்களுக்கு ஏற்படுத்தும் என ஆய்வில் தகவல் வெளியிடப்பட்டுஉள்ளது.

குறித்த இந்த வைரஸ் தாக்கத்தின் அறிகுறியாக தலைவலி, தசை வலி,சில உறுப்புகளில் வீக்கம் , மூட்டுவலி, காய்ச்சல் மற்றும் சோர்வு நீண்ட நாட்களுக்கு காணப்படும்...இந்த வைரசால் ஏற்படும் இந்த காய்ச்சலுக்கு மால்டா காய்ச்சல் என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த வைரஸானது ‘ப்ரூசெல்லா’ என்ற பாக்டீரியாவை கொண்டு இருக்கும் கால்நடைகளுடனான தொடர்பு காரணமாக ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top