Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
24
வித்தியாசமான கின்னஸ் சாதனைகள்

sooriyan gossip - வித்தியாசமான கின்னஸ் சாதனைகள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

115 Views
ஆச்சரியமான அதிசயமான பல நிகழ்வுகள் கின்னஸ் சாதனையில் இடம்பெறுவதுண்டு.அந்த வகையில் குட்டி எலிகள் கின்னஸ் சாதனையில் இடம்பிடித்துள்ளன. குட்டி எலிகள் கின்னஸ் சாதனையில் எப்படி இடம்பிடித்திருக்கும் என்ற கேள்வி நமது மனதில் இப்பொழுது எழுந்திருக்கும்.

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த லூக் ராபர்ட் என்பவர் குட்டி எலிகள் சிலவற்றை வளர்த்து வருகின்றார்.குறித்த எலிகள் வெறும் 30 விநாடிகளில் 28 முறை கை கொடுத்து வருகின்றனவாம்.

அத்துடன் அவுஸ்திரேலியாவில், 24 மணி நேரத்தில் 5,555 PUSH-Up , 3,737 Pulls-Up எடுத்து பெண்கள் பிரிவில் உலக சாதனைகளை தன்வசமாக்கி இருக்கிறார் Eva Clarke என்ற பெண்.

அதுமட்டுமல்லாது,வெறும் 136 சென்டி மீட்டர் உயரம் கொண்ட இங்கிலாது நாட்டை சேர்ந்த Frank Faeek Hachem என்பவர் பேருந்து செலுத்தி சாதிப்பதற்கு உயரம் என்பது ஒரு தடையில்லை என்பதை நிரூபித்துள்ளார்.

நைஜீரியாவைச் சேர்ந்த 12 வயது சிறுவனொருவன் தலையில் ஒரு கால்பந்தை வைத்தபடி, காலால் மற்றொரு கால்பந்தை கீழே விழாமல் 111 முறை தட்டிவிட்டு சாதனை புரிந்துள்ளார்.

இப்படியாக உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பலவிதமான வித்தியாசமான கின்னஸ் சாதனைகளை 2020 ம் ஆண்டில் படைத்துள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top