Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
25
அவுஸ்ரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மாரடைப்பால் மரணம்

Sooriyan Gossip - அவுஸ்ரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மாரடைப்பால் மரணம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

110 Views
அவுஸ்ரேலிய  அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மாரடைப்பால் மும்பையில் உயிரிழந்தார்.



டீன் ஜோன்ஸ் தனது 59 வது வயதில் காலமானார்.

இந்த ஆண்டு நடைபெற்று வரும் ஐ.பி.எல் தொடருக்கு, யூ டியூப் வர்ணனையாளராக இருக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.

மெல்போர்னில் பிறந்த டீன், 52 டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடி, 3631 ரன்கள் எடுத்திருந்தார்.

164 ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய அவர், 7 செஞ்சுரி மற்றும் 46 முறை 50கள் ரன் எடுத்து 6068 ரன்களை குவித்திருந்தார்.

டீன் ஜோன்ஸ் இன் இறப்புக்கு பல்வேறு கிரிக்கெட் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top