Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
25
போதைப்பொருள் பாவனை சர்ச்சையில் இந்திய கிரிக்கெட் வீரர்களின் மனைவியர்.

Sooriyan Gossip - போதைப்பொருள் பாவனை சர்ச்சையில் இந்திய கிரிக்கெட் வீரர்களின் மனைவியர்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

203 Views
இந்திய திரையுலகப் பிரபலங்களின் போதைப்பொருள் பாவனை தொடர்பான விஷயங்கள் வெளிவர ஆரம்பித்துள்ள நிலையில், அது தொடர்பான காவல்துறை விசாரணைக்குள் பல முன்னணி நட்சத்திரங்கள் அகப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், பொலிவூட் நடிகைகளே அதிகம் காவல்துறை விசாரணை வட்டத்திற்குள் மாட்டிக்கொண்டுள்ள நிலையில், நடிகை ஷெர்லின் சோப்ராவும் போதைப்பொருள் பாவனை தொடர்பான விசாரணையை எதிர்கொண்டுள்ளார். இதில், அவர் தெரிவித்த கருத்துக்கள் இந்திய தேசிய கிரிக்கெட் அணி வீரர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் சிக்கலில் மாட்டியுள்ளது.

போதைப்பொருள் பாவனை குறித்து நடிகை ஷெர்லின் சோப்ரா தெரிவிக்கையில், ‘‘நான் ஒருமுறை கொல்கத்தாவில் நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போட்டியை காண சென்றிருந்தேன். வீரர்களுக்கான பார்ட்டிக்குப்பிறகு நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டேன்.

அங்கே சென்ற நான் பார்ட்டியில் சந்தோசமாக கலந்து கொண்டேன். எனினும், நான் சோர்ந்து விட்டதால், முகத்தை க்ளீன் செய்வதற்காக வாஷ்ரூம் சென்றேன். அங்கே என் கண் முன் பார்த்த காட்சி எனக்கு அதிர்ச்சியை கொடுத்தது. பெரும்பாலான நட்டசத்திரங்களின் மனைவிகள் பெண்களுக்கான வாஷ்ரூம் பகுதியில் கோகைன் பயன்படுத்திக் கொண்டிருந்தனர். அவர்கள் என்னைப் பார்த்து சிரித்தார்கள். நானும் பதிலுக்கு சிரித்தேன்.

நான் தவறான பாதைக்கு வந்துவிட்டதாக நினைத்து, அந்த இடத்தை விட்டு வெளியேறினேன். பார்ட்டி முழு வீச்சில் நடைபெற்று கொண்டிருந்தது. அதன்பின் போதை பார்ட்டி நடந்திருக்கக்கூடும். ஆண்கள் பகுதிக்குள் நான் சென்றிருந்தால் அங்கு நடந்த விஷயங்களையும் நான் கண்கூடாக நேரில் பார்த்திருக்க வாய்ப்புக்கு கிடைத்திருக்கும்" என்று பரப்பரப்பைக் கிளப்பியுள்ளார் ஷெர்லின் சோப்ரா.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top