Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
25
ஓய்ந்தது நம் மனதோடு கலந்த குரல்!ஆழ்ந்த அனுதாபங்கள் பாடும்நிலா!

sooriyan gossip - ஓய்ந்தது நம் மனதோடு கலந்த குரல்!ஆழ்ந்த அனுதாபங்கள் பாடும்நிலா!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

221 Views
கொரோனாவால் பாதிக்கப்பட்டு செயற்கை சுவாச கருவிகள் பொருத்தி சிகிச்சை பெற்று வந்த S.P.பாலசுப்ரமணியம் இன்று காலமானார். 

நம் குடும்பத்தில் ஒருவர் போல் திகழ்ந்து, சுமார் 16 மொழிகளில் 40 ,000 ற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இசைத்துறையில் சாதனை படைத்தவர். பாடல், நடிப்பு, இசையமைப்பு என தன் திறமையை வெளிப்படுத்தியவர். அத்துடன் தேசிய விருது, நந்திவிருது கலைமாமணி விருது, பத்மபூஷண் விருது என பல விருதுகளை பெற்ற நம் பாடும்நிலா , சிகிச்சை மூலம் சிறிது சிறிதாக உடல் நிலை தேறி வந்த நிலையில் நம் மனதை வென்ற இந்த குரல் இன்று முழுமையாக ஓய்ந்துள்ளது.

மருத்துவ சிகிச்சை பெற்றுவந்த குறித்த தனியார் மருத்துவமனை உத்தியோகபூர்வமாக பாடும்நிலாவின் இழப்பை அறிவித்தது.இதனைத் தொடர்ந்து மருத்துவமனை உட்பட ,பல பிரபலங்களும்,குடும்பமும்,நண்பர்களும் அவரது தீவிர ரசிகர்களும் தங்களுடைய ஆழ்ந்த அனுதாபங்களை பகிர்ந்து வருகின்றனர்.

அனைவர் மனதையும், தனது தனித்துவமான குரலால் கட்டியணைத்த பாடும்நிலா தன்னுடைய 74 வது வயதில் காலமாகினர்.மறுக்கவும் மறக்கவும் முடியாத இந்த மாயாஜாலக் குரலின் சொந்தக்காரனுக்கு சூரியனின் ஆழ்ந்த அனுதாபங்கள்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top