Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
28
'பாடும்நிலா' SPB ற்கு பாரத ரத்னா விருது வழங்க கோரிக்கை

Sooriyan Gossip - 'பாடும்நிலா' SPB ற்கு பாரத ரத்னா விருது வழங்க கோரிக்கைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

379 Views
இசைத்துறைக்கு மட்டுமல்லாமல் இசையை மூச்சாய் உணர்ந்த ரசிகர்கள் அனைவருக்கும் பெரும் இழப்பாகிப்போன 'பாடும்நிலா' எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மரணம் காலத்தால் மாற்றமுடியாத கவலையாக அனைவரது மனங்களிலும் நிறைந்திருக்க, 'பாடும்நிலா'விற்கு பாரதரத்னா விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் அதிகம் காணப்படும் நிலையிலும் SPB யின் இறுதிக்கிரியையில் திரைத்துறை சார்ந்த முன்னணிப் பிரபலங்கள் பலரும் கலந்து கலந்துகொண்டு தமது மரியாதையையும், இரங்கலையும் தெரிவித்திருந்ததுடன், அந்த இடத்தில் வைத்தே பிரபலங்கள் சிலரால் "பாரத ரத்னா" விருதுக்கான வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது.

இறுதிக்கிரியையில் பங்கேற்ற திரைத்துறை முன்னணி நட்சத்திரமான நடிகர் அர்ஜுன் பேசும்போது, SPB அவர்களுக்கு பாரத ரத்னா விருது கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என்பதே தனது வேண்டுகோள் என்று கோரிக்கை முன்வைத்திருந்த நிலையில், SPB யின் இழப்புக் குறித்து தஞ்சாவூரில் செய்தியாளர்களுக்குக் கருத்துத் தெரிவித்த இசையமைப்பாளரும், இயக்குனருமான கங்கை அமரனும் இது தொடர்பில் மிக வலுவான ஆதரவுக் கோரிக்கையினை தெரிவித்துள்ளார்.

இது குறித்து கங்கை அமரன் கூறுகையில், "எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு பாரத ரத்னா வழங்குவதற்கான என்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன். பாரத ரத்னா விருது வழங்கும் குழுவில் நானும் ஒரு உறுப்பினர் என்பதால் அதற்கான அனைத்து முயற்சிகளையும் முன்னெடுப்பேன்" என்கிறார் 'பாடும்நிலா'வின் அன்பு நண்பன்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top