Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
29
10 லட்சம் பேரை காவுகொண்ட கொரோனா

sooriyan gossip - 10 லட்சம் பேரை காவுகொண்ட கொரோனாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

78 Views
சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் 213 நாடுகளில் தனது தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது .இதற்க்கான தடுப்பு மருந்தினை கண்டுபிடிக்க இதுவரை விஞ்ஞானிகள் போராடிக்கொண்டு இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியுள்ளது . அதுமட்டுமல்லாமல் தற்போதைய நிலவரப்படி, 3 கோடியே 35 லட்சத்து 41 ஆயிரத்து 722 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனோடு கொரோனாவில் இருந்து 2 கோடியே 48 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது .
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top