Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
29
தன்னுடைய வெற்றிக்கான கணக்கினை ஆரம்பித்துக்கொண்டது பெங்களூர் அணி

sooriyan gossip - தன்னுடைய வெற்றிக்கான கணக்கினை ஆரம்பித்துக்கொண்டது பெங்களூர் அணிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

95 Views
நேற்றைய தினம் நடைபெற்ற போட்டியில் RCB மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதி கொண்டன . நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது .

இந்த போட்டியில் முதாவதாக களமிறங்கிற ஆரோன் பிஞ்ச் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் 52 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார் . D படிக்கல் 54 ஓட்டங்களையும் .AB de வில்லியர்ஸ் ஆட்டம் இழக்காமல் 55 ஓட்டங்களும் பெற்றுக்கொடுத்தார் .

இதன் மூலம் பெங்களூர் அணி மும்பையை அணிக்கு 202 ஈன்ற கடினமான இலக்கினை பெங்களூர் அணி கொடுத்தது .
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மும்பை அணி தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் 201 ஊட்டங்க்கை பெற்றுக்கொண்டு போட்டியினை சமப்படுத்தி சூப்பர் வர்க்கு வந்தது

சுவர் ஓவரில் முதலாவதாக களமிறங்கிய மும்பை அணி ஒரு ஓவர்க்கு 7 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது . பத்துக்கு துடுப்பெடுத்தாடிய பெங்களூர் அணி 6 பந்துக்களுக்கு 8 ஓட்டங்கள் பெறவேண்டி இருந்த நிலையில் விராட் அடித்த கடைசி பந்தில் அடித்த 4 ஓட்டம் மூலம் மொத்தம் 11 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றி பெற்றது
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top