Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
29
இங்கிலாந்தில் தங்கப்பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்ட எலி

sooriyan gossip - இங்கிலாந்தில் தங்கப்பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்ட எலிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

105 Views
             கன்னி வெடிகளிலிருந்து பல உயிர்களை காப்பாற்றியதற்காக மகாவா எனும் எலிக்கு இங்கிலாந்து நாட்டில் தங்கப்பதக்கம் ஒன்று வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

கம்போடியாவில் புதைத்து வைக்கப்பட்டுள்ள கண்ணி வெடிகளை குறித்த எலி கண்டுபிடித்தால்,பிரிட்டனில் உள்ள PDSA என்னும் தொண்டு நிறுவனம் இந்த தங்கப்பதக்கத்தை மகாவா எனும் எலிக்கு வழங்கியுள்ளது.

இதுவரையில் இந்த தொண்டு நிறுவனமானது, இரண்டாம் உலகப்போர் காலத்தில் இருந்து நாய்கள், புறாக்கள், குதிரைகள் மற்றும் ஒரு பூனைக்கு தங்கப்பதக்கத்தை வழங்கியது.ஆனால்,இதுவே முதன்முறையாக ஒரு எலிக்கு தங்கப்பதக்கம் வழங்கி கௌரவித்ததாகும்.

மகாவா எலியானது இதுவரை 15 லட்சம் சதுர அடி நிலப்பரப்பை ஆராய்ந்து 39 கண்ணி வெடிகளையும், 28 வெடிக்காத குண்டுகளையும் கண்டுபிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top