Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
30
கொடுப்பனவு வழங்காததால் கடுப்பாகிய கஸ்தூரி

Sooriyan Gossip - கொடுப்பனவு வழங்காததால் கடுப்பாகிய கஸ்தூரிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

112 Views
சர்ச்சைகளால் அவ்வப்போது பரபரப்பாகப் பேசப்படும் நடிகை கஸ்தூரி, தனது ட்விட்டர் தளத்தில்  சில கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார். 

பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட பிக்பொஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை கஸ்தூரி, சில நாட்களிலேயே அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இது குறித்து ஏற்கனவே கருத்து வெளியிட்ட கஸ்தூரி, பிக் பொஸ் நிகழ்ச்சியில் போலியான சம்பவங்கள் பல சித்தரிக்கப்பட்டதாகவும், தொலைகாட்சி நிர்வாகம் திட்டமிட்டே தன்னை நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றியதாகவும் ஆவேசத்துடன் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் பிக் பொஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கான கொடுப்பனவு, தனக்கு ஒரு வருடத்திற்குப் பின்னர், தற்போதே வழங்கப்பட்டதாக நடிகை கஸ்தூரி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

குழந்தைகள் நலக் காப்பகம் ஒன்றுக்கு நிதியுதவி அளிப்பதற்காகவே, தான் பிக் பொஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக ஏற்கனவே நடிகை கஸ்தூரி குறிப்பிட்டிருந்தார்.

இதனிடையே குறித்த தொலைக்காட்சியின் இந்த நடவடிக்கை காரணமாக, குழந்தைகள் நலக் காப்பகத்திற்கு தன்னால் உரிய நேரத்தில் நிதியுதவி அளிக்க முடியாது போனதாக, கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top