Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
30
அமெரிக்காவில் பரவும் காட்டுத் தீயால் சேதமடையும் வனப்பகுதி

sooriyan gossip - அமெரிக்காவில் பரவும் காட்டுத் தீயால் சேதமடையும் வனப்பகுதிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

104 Views
அமெரிக்காவின் கலிபோனியாவின் ஏற்பட்ட காட்டுத்தீயினால் வனப்பகுதி சேதமடைந்தது மட்டுமல்லாமல் வனப்பகுதியை அண்மித்த கட்டிடங்களும் தீக்கிரையாகி உள்ளது.

நூற்றுக்கும் மேற்பட்ட கட்டடங்கள் தீக்கிரையான நிலையில், தீயணைப்புப் பணிகளில் வீரர்கள்,பரவிய தீயை அணைத்து ,நிலவரத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இங்கு நாபா கவுன்டி எனும் பகுதியில் காட்டுத்தீ வேகமாக பரவி வருவதனால் கிட்டத்தட்ட இப்பகுதிகளில் வாழும் 70,000-க்கும் மேற்பட்டோரை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சென்றுள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top