Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
30
தர்மயுத்தத்தை மீண்டும் ஆரம்பிப்பாரா ஓ.பி.எஸ் !

ops and eps Tamil Naadu - தர்மயுத்தத்தை மீண்டும் ஆரம்பிப்பாரா ஓ.பி.எஸ் !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

79 Views
அரசியல் விளையாட்டுக்களுக்கு என்றுமே பஞ்சமில்லாத இடம் தமிழ் நாடு. கட்சி தாவல்கள், அரசியல் கட்சி இணைவுகள் என ஒவ்வொரு நிமிடமும் தமிழ் நாட்டு அரசியல் சுவாரசியம் நிறைந்தது.
அங்கே இப்போது மீண்டுமொரு அரசியல் நாடகம் அரங்கேறி வருகிறது. சசிகலாவின் விடுதலை ஒரு பக்கம் இருக்க, தமிழ் நாட்டின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற பிரச்சினையில் சிக்கித்தவிக்கின்றது அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம்.

தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ்க்கும் இடையே கருத்து முரண்பாடுகள் ஆரம்பித்துள்ள நிலையில் தமிழக அரசினுள் பாரிய முரண்பாடுகள் தோன்றியுள்ளது. இதேவேளை அணிக்குள் முக்கிய தலைகளை ஒவ்வொருவரும் தன்பக்கம் இழுக்கும் செயற்பாட்டில் இறங்கியுள்ளனர்.

அதேபோன்று ரகசிய சந்திப்புக்களை நடாத்தி வருவதாகவும் தமிழ் நாட்டு அரசியலில் பாரிய மாற்றம் ஒன்று விரைவில் வரலாம் என்றும் பலர் கருதுகின்றனர். காலஞ்சென்ற முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நம்பிக்கையை பெற்றவர் துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் என்பது குறிப்பிடத்தக்கது
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top