Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
01
மரியாதை குறைவாக பேசியதற்காக, கிளிகளுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை...

Sooriyan Gossip - மரியாதை குறைவாக பேசியதற்காக, கிளிகளுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

103 Views
இங்கிலாந்திலுள்ள பிரபலமான பூங்கா ஒன்றில் வளர்க்கப்பட்டு வந்த கிளிகள் பார்வையாளர்களை மரியாதைக்  குறைவாக பேசியமைக்காக, பூங்கா நிர்வாகத்தினரால் பிறிதொரு  இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 

இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் உள்ள லின்கோல்ன்ஷைர் என்ற பூங்காவில் கிளிகள் இருப்பிடத்திற்கு பில்லி, எரிக், டைசன், ஜேடே மற்றும் எலிசி என்ற பெயர்களைக் கொண்ட 5 ஆப்பிரிக்க கிளிகள் கொண்டு வரப்பட்டன.

இந்த கிளிகள் வந்த சில நாட்களிலேயே, பூங்காவைப் பார்வையிட வருபவர்களிடம் கிண்டலாகவும், மரியாதைக் குறைவாகவும் பேசுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனை அடுத்து குறித்த பூங்காவின் நிர்வாகத்தினர் கலந்து ஆலோசித்து, மரியாதைக் குறைவாகப் பேசிய அனைத்து கிளிகளையும் பிறிதொரு இடத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

தன்னை ரசிக்க வரும் பார்வையாளர்களை மனம் புண்படும் அளவுக்கு பேசிய கிளிகள், இவ்வாறு தான் தண்டிக்கப்பட வேண்டும் என, பூங்கா நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

இவ்வகைக் கிளிகள் அனைத்து வகையான சத்தங்களிலிருந்தும் குரல்களைக் கற்றுக்கொள்வதில் மிகுந்த திறமை கொண்டவை என்று, குறித்த பூங்கா நிர்வாகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top