Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
01
மருத்துவர்களே மரணித்ததால், பீதியடைந்த மக்கள்

Sooriyan Gossip - மருத்துவர்களே மரணித்ததால், பீதியடைந்த மக்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

112 Views
இந்தோனேஷியாவில் பரவிவரும் வைரஸ் தொற்று காரணமாக, அந்த நாட்டிலுள்ள பல மருத்துவர்கள் மரணித்துள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் காரணமாக நாளுக்கு நாள் பல உயிர்கள் காவு கொள்ளப்படுகின்றன. இந்த தொற்றைக் கட்டுப்படுத்தவும், தொற்றுறுதியானவர்களைக் காப்பாற்றவும் மருத்துவர்கள் ஒவ்வொரு நாளும் போராடி வருகின்றனர்.

எனினும் உயிரைக் காக்கும் மருத்துவர்களையும் இந்த வைரஸ் விட்டு வைக்கவில்லை. இந்தோனேஷியாவில் உள்ள பல மருத்துவர்கள் தற்போது இந்த வைரஸ் தொற்று காரணமாக, மரணித்து வருவதாக பல செய்திகள் வெளிவந்துள்ளன.

இதனால் இந்தோனேஷிய மக்கள் மிகுந்த வேதனையுடனும், பீதியுடனும் இருப்பதாக அறிய முடிகின்றது. மருத்துவர்களின் மரணத்தை அடுத்து அந்த நாட்டு சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள், சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களை பாதுகாக்கும் வழிகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

இதுவரை கொரோனா வைரஸ் காரணமாக இந்தோனேஷியாவில் 127 மருத்துவர்கள் பலியானதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top