Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
03
விரைவில் திரைக்கு வரவுள்ள கோப்ரா...

SooriyanFM Gossip - விரைவில் திரைக்கு வரவுள்ள கோப்ரா...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

162 Views
இளைஞர்கள் மனதில் தனக்கான ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்துக் கொண்ட நடிகர் விக்ரம், தற்போது கோப்ரா படத்தில் நடித்து வருகின்றார். 

இந்த திரைப்படம் நடிகர் விக்ரமிற்கு 58 ஆவது படமாகும்.  இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் அனைத்தும் தீவிரமாக முன்னெடுத்து வரப்பட்ட நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புப் பணிகள் அனைத்தும் பாரியளவில் பாதிக்கப்பட்டன.

இந்த நிலையில்  கோப்ரா  படப் படப்பிடிப்புகள்  தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, படக்குழு அறிவித்துள்ளது.
எனவே கூடிய விரைவில் படப்பிடிப்புகள் அனைத்தும் பூர்த்தியாக்கப்பட்டு, திரைப்படம் வெளிவரும் என படக்குழுவினரால் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

குறிப்பாக கோப்ரா திரைப்படத்திற்கான அனைத்து படப்பிடிப்பு  பணிகளும் இன்னும் 40 நாட்களுக்குள் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தி அறிந்த விக்ரம் ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்டத்துடன் உள்ளதாக அறிய முடிகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top