Database Error
Message:Could not set characterset as utf8.
MySQL Error:Access denied; you need (at least one of) the SUPER, SYSTEM_VARIABLES_ADMIN or SESSION_VARIABLES_ADMIN privilege(s) for this operation
Date:Thursday, April 18, 2024 at 7:20:44 AM
Script:/16166/2020/10/sooriyanfm-gossip.html
Referer:http://gossip.sooriyanfm.lk/16166/2020/10/sooriyanfm-gossip.html
பயங்கரமான தோற்றத்தில் பாண்டியம்மா! - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
03
பயங்கரமான தோற்றத்தில் பாண்டியம்மா!

SooriyanFM Gossip - பயங்கரமான தோற்றத்தில் பாண்டியம்மா!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

590 Views
பிரபல தனியார் தொலைகாட்சி ஒன்றில் நடத்தப்பட்ட நகைச்சுவை நிகழ்ச்சியொன்றின் மூலம் அறிமுகமாகி, இன்று பிரபல நகைச்சுவை நடிகராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் ரோபோ ஷங்கர். 

இவர் தனது மகளையும் திரைத்துறையில் உள்ளீர்க்க மிகுந்த முயற்சிகளை எடுத்து வந்த நிலையில், இவரது மகள் இந்ரஜா அண்மையில் பிகில் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி பிரபலமானார்.

தளபதி விஜய்யுடன் இணைந்து நடித்து, பல ரசிகர்களின் வரவேற்பை பெற்ற இந்ரஜா, இனி வரும் காலங்களில் தமிழ்த் திரைப்படங்களில் நடிக்க அதிக ஆர்வம் கொண்டுள்ளதாக அண்மையில் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.

அத்துடன் தனது உடல் எடையை வெகு விரைவில் குறைக்கவுள்ளதாகவும் இந்ரஜா குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் நடிகை இந்ரஜா கடந்த தினம் தனது புகைப்படமொன்றை வெளியிட்டுள்ளார். இந்த படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.



Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top