Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
05
நடிகை தமன்னாவுக்கும் கொரோனா...

Sooriyan Gossip - நடிகை தமன்னாவுக்கும் கொரோனா...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

63 Views
இளைஞர்கள் மனதை அதிகமாகக் கவர்ந்த நடிகை தமன்னா, கொரோனா தொற்றால் பீடிக்கப்பட்டிருப்பதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

கடந்த சில தினங்களுக்கு முன்னர், அமிதாப்பச்சன், விஷால், அபிஷேக் பச்சன், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், நிக்கி கல்ராணி, ஐஸ்வர்யா அர்ஜூன், சுமலதா. இயக்குனர் ராஜமௌலி உள்ளிட்ட பலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அவர்கள் குணமடைந்தனர்.

இந்தநிலையில் கடந்த மாதத்தில், நடிகை தமன்னா தனது பெற்றோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக, சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார். அவர்களுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது நடிகை தமன்னாவுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை அடுத்து நடிகை தமன்னா, தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனிடையே நடிகை தமன்னாவின் ரசிகர்கள் பலர், தமன்னா விரைவில் குணமடைய வேண்டும் என, தத்தமது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top