Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
05
பக்கத்து வீட்டுக்காரருடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தால், கோரமாகக் கொலை செய்யப்பட்ட பூனை...

SooriyanFM Gossip - பக்கத்து வீட்டுக்காரருடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தால், கோரமாகக் கொலை செய்யப்பட்ட பூனை...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

163 Views
சென்னையிலுள்ள நுங்கம்பாக்கம் பகுதியில் செல்லமாக வளர்க்கப்பட்ட பூனை ஒன்று, கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளது. 

நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இந்த பூனை வளர்க்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் வீட்டு உரிமையாளருக்கும், அயல் வீட்டாருக்கும் இடையில் சிறு வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த அயல் வீட்டுக்காரர், யாரும் இல்லாத நேரத்தில் தன்னுடன் சண்டையிட்ட நபரின் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.

அப்போது குறித்த வீட்டில் இருந்த பூனை, உறங்கிக் கொண்டிருந்தது. அந்த பூனையைக் கண்டு ஆத்திரமடைந்த நபர், சமையலறையில் இருந்த கத்தியைக் கொண்டு பூனையை வெட்டிக் கொலை செய்துள்ளார்.

பூனை கொலை செய்யப்பட்டமை குறித்து அதன் உரிமையாளர், அருகிலுள்ள காவல் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

இதனை அடுத்து இடம்பெற்ற விசாரணைகளின் முடிவில், குறித்த பூனை கொலை செய்யப்பட்டமை கண்டறியப்பட்டு, அயல் வீட்டார் உடன் கைது செய்யப்பட்டதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top