Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
05
போதை மயக்கத்தால், சலவை இயந்திரத்தில் சிக்கிய மாணவி...

SooriyanFM Gossip - போதை மயக்கத்தால், சலவை இயந்திரத்தில் சிக்கிய மாணவி...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

168 Views
இங்கிலாந்திலுள்ள பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் மாணவி ஒருவர், அளவுக்கு அதிகமாக மது அருந்திய நிலையில், சலவை இயந்திரத்தில் சிக்கிக் கொண்ட சம்பவம் பதிவாகியுள்ளது.

குறித்த மாணவி, தனது சக தோழிகளுடன் இணைந்து மது அருந்தியுள்ளார். 21 வயதான குறித்த மாணவி, அதிக போதை மயக்கத்தில் நிலை தடுமாறி, விளையாட்டாக சலவை இயந்திரத்திற்குள் நுழைந்துள்ளார்.

எனினும் இயந்திரத்தில் இருந்து வெளியில் வர முடியாத அளவுக்கு குறித்த மாணவி, உள்ளேயே சிக்கிக் கொண்டுள்ளார். இதனை அடுத்து குறித்த மாணவியின் தோழிகள் அருகிலுள்ள தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

சம்பவம் அறிந்த தீயணைப்புப் படை வீரர்கள், விரைந்து வந்து குறித்த மாணவியை பாதுகாப்பாக மீட்டுள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top