Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
05
பிரான்ஸ் இத்தாலியில் அலெக்ஸ் புயலின் ஆட்டம் ஆரம்பம்!

sooriyan gossip - பிரான்ஸ் இத்தாலியில் அலெக்ஸ் புயலின் ஆட்டம் ஆரம்பம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

89 Views
பிரான்ஸ் நாட்டின் தெற்குப் பகுதிகள் மற்றும் இத்தாலியின் வடமேற்கு பகுதிகளை ‘அலெக்ஸ்’ எனும் புயல் மணிக்கு 112 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று ஆட்டிப்படைகின்றது.இந்த புயலைத்தொடர்ந்து அடைமழை பொழிந்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுமிருக்கின்றது.

இதுவரையில் இந்த புயல் வெள்ளம் காரணமாக மொத்தமாக பதினேழு பேரை காணவில்லை.அத்துடன்,சாலைகள் மற்றும் பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதுடன், இத்தாலியின் ஆஸ்டா பள்ளத்தாக்கு மற்றும் பீட்மாண்ட் பிராந்தியத்தில் 2 பேர் வெள்ளத்தில் சிக்கி பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top