Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
05
''க்ரீன் இந்தியா'' சவாலை ஏற்று அசத்திய திரிஷா...

SooriyanFM Gossip - ''க்ரீன் இந்தியா'' சவாலை ஏற்று அசத்திய திரிஷா...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

156 Views
முன்னணி நடிகை திரிஷா, தற்போது ''க்ரீன் இந்தியா'' சவாலை ஏற்று பல மரக்கன்றுகளை நட்டு, பலரது பாராட்டுக்களைப் பெற்றுள்ளார். 

சமூக வலைத்தளங்களால் அவ்வப்போது வழங்கப்படும் பல சவால்களை, முன்னணி திரையுலக பிரபலங்கள் ஏற்று வருகின்ற நிலையில், நடிகை திரிஷா தற்போது இந்த பணியில் தீவிரமாக இறங்கியுள்ளார்.

தெலுங்கானா மாநிலத்திலுள்ள அரசியல் பிரமுகர் சந்தோஷ் குமார், உலக சுற்றுச் சூழல் தினத்தன்று, ‘'கிரீன் இந்தியா'' என்ற சவாலை மக்கள் மத்தியில் வெளியிட்டார்.

இந்த சவாலை ஏற்று தளபதி விஜய், மகேஷ் பாபு, பிரபாஸ், கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் செய்து அசத்தினர். அண்மையில் இந்த சவாலை ஏற்கும் படி, நடிகர் பிரகாஷ் ராஜ், சூர்யா, மோகன் லால், மற்றும் நடிகைகளான திரிஷா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதனை அடுத்து மேற்குறித்த நடிகர்களில் பலர், மரக்கன்றுகளை நட்டு, கலக்கியிருந்தனர்.

இந்த நிலையில் பிரபல நடிகை திரிஷா, தற்போது ''க்ரீன் இந்தியா'' சவாலை ஏற்று, மரக்கன்றுகளை நட்டு, அது குறித்த புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தைக் கண்ட பலர், நடிகை திரிஷாவிற்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top