Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
05
திரையில் நிலைக்க, அழகு அவசியம் - ராஷ்மிகா

SooriyanFM Gossip - திரையில் நிலைக்க, அழகு அவசியம் - ராஷ்மிகாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

183 Views
திரையுலகில் மிளிரக்கூடிய பல நடிகைகள், தமது அழகை பேணிப் பாதுகாக்க மிகுந்த அக்கறையுடன் இருந்து வருவது சாதாரண விடயமே. அழகு இருந்தால் சினிமாவில் ஜொலிக்கலாம் என, பலரும் கூறுவார்கள். இது போன்று தற்போது நடிகை ராஷ்மிகாவும் கருத்து வெளியிட்டுள்ளார். 



“சினிமாவில் நிலைக்க வேண்டுமானால், நடிப்பு, திறமை, போன்றவற்றை விட அழகு தான் முக்கியம்'' என, நடிகை ராஷ்மிகா கூறியுள்ளார்.

இதன் காரணமாக கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் வரை, அசைவ உணவுகளை சாப்பிட்டு வந்த நான், தற்போது அதை நிறுத்தி விட்டு, சைவ உணவுகளையே உண்பதாக நடிகை ராஷ்மிகா கூறியுள்ளார். அழகாக இருக்க வேண்டுமானால், சைவ உணவுகளே சிறந்தது என, உணவியல் நிபுணர் ஒருவர் தன்னிடம் கூறியதற்கு இணங்க, இந்த முடிவை எடுத்ததாக, அவர் குறிப்பிட்டுள்ளார்.

காலையில் எழுந்ததும் அதிகமாகத் தண்ணீர் குடிப்பதாகவும், அதிகமான பழங்களை உண்பதாகவும் தெரிவித்த ராஷ்மிகா, போதுமான அளவு தூங்குவதாகவும் கூறியுள்ளார்.

இவ்வாறு தனது அழகைப் பேணிப் பாதுகாப்பதால், நீண்ட காலத்திற்கு, தன்னால் திரையுலகில் மிளிர முடியும் என, நடிகை ராஷ்மிகா கூறியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top