Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
05
ஊரடங்கில் உடலை மாற்றவுள்ளேன் - சிம்பு

SooriyanFM Gossip - ஊரடங்கில் உடலை மாற்றவுள்ளேன் - சிம்புSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

159 Views
இந்தியாவில் தொடரும் கொரோனா பாதிப்புக்கள் காரணமாக, அங்கு இடம்பெறவிருந்த பல படப்பிடிப்புகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. எனினும் தற்போது சில பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன. 

முன்னணி நாயகர்களின் திரைப்படங்களை தற்போது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார்கள். இந்த பட்டியலில் சிம்புவுக்கும் தனித்துவமான இடமொன்று உள்ளது.

நடிகர் சிம்புவின் ''மாநாடு' 'திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக எதிர்பார்க்கப்பட்டது. இந்த திரைப்படம் குறித்து நடிகர் சிம்பு வெளியிட்ட காணொளி ஒன்று, அண்மையில் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது.

குறித்த காணொளியில், நடிகர் சிம்பு தீவிரமாக உடற்பயிற்சிகளைச் செய்தார். அதன் படி, வெகு விரைவில் அவர் உடல் எடை குறைந்ததுடன், அவரது புகைப்படங்களும் அதிகமாக சமூக வலைத்தளங்களில் பார்க்கப்பட்டன.

மாநாடு திரைப்படத்திற்காக நடிகர் சிம்பு, 100 கிலோவிலிருந்து 79 கிலோவைக் குறைந்துள்ளதாக ஏற்கனவே பல செய்திகள் வெளிவந்திருந்தன. வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். இப்படத்தில் முக்கிய பெண் கதாபாத்திரத்தில் கல்யாணி பிரியதர்ஷின் நடிக்கிறார்.

இதனிடையே மற்றுமொரு திரைப்படமான ''சிகப்பு ரோஜாக்கள்'' ரீமேக்கிற்காக நடிகர் சிம்பு, கமல்ஹாசனுடன் இணையப்போவதாக, இந்திய செய்திகளில் கூறப்பட்டன.

இது குறித்து கருத்து வெளியிட்ட நடிகர் சிம்பு, இந்த திரைப்படத்திற்காக தனது உடலையே மாற்றவுள்ளதாக கூறியுள்ளார். ஊரடங்கு காலத்தில், தான் வீட்டில் இருந்தவாறு கடுமையான பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக நடிகர் சிம்பு ஊடகங்கள் மத்தியில் கூறியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top