Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
06
கல்யாணத்திற்குத் தயாராகும் காஜல்...

SooriyanFM Gossip - கல்யாணத்திற்குத் தயாராகும் காஜல்...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

321 Views
துப்பாக்கி, நான் மகான் அல்ல, மாற்றான், மாரி, கோமாளி உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்து புகழ் பெற்றவர் நடிகை காஜல் அகர்வால். 

என்றுமே இளமை மாறாதவாறு, குறும்புத்தனமாக நடித்து பலராலும் கவரப்பட்ட காஜல், தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

நடிகை காஜல் அகர்வால், எப்போது திருமணம் செய்து கொள்வார்? என பலர் கேள்வி எழுப்பி வந்த நிலையில், தற்போது தனது திருமணம் பற்றிய அறிவிப்பை காஜல் அகர்வால் வெளியிட்டுள்ளார்.

இந்தியாவிலுள்ள பிரபல தொழிலதிபருடன் , விரைவில் தான் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக, நடிகை காஜல் அகர்வால் குறிப்பிட்டுள்ளார்.

35 வயதாகும் காஜல் அகர்வாலுக்கு கூடிய விரைவில் பிரபல தொழிலதிபருடன் திருமணம் செய்து வைக்கவுள்ளதாக, காஜலின் பெற்றோர்களும் கூறியுள்ளனர்.

இதன் காரணமாக நடிகை காஜல் அகர்வாலின் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top