Database Error
Message:Could not set characterset as utf8.
MySQL Error:Access denied; you need (at least one of) the SUPER, SYSTEM_VARIABLES_ADMIN or SESSION_VARIABLES_ADMIN privilege(s) for this operation
Date:Thursday, April 18, 2024 at 8:12:51 AM
Script:/16187/2020/10/sooriyanfm-gossip.html
Referer:http://gossip.sooriyanfm.lk/16187/2020/10/sooriyanfm-gossip.html
''மூக்குத்தி அம்மன்'' விரைவில் திரையில்.... - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
06
''மூக்குத்தி அம்மன்'' விரைவில் திரையில்....

SooriyanFM Gossip - ''மூக்குத்தி அம்மன்'' விரைவில் திரையில்....Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

426 Views
தமிழ்த்திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என செல்லமாக அழைக்கப்படும் நடிகை நயன்தாரா, தற்போது மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். 

கொரோனா பாதிப்புக்கள் காரணமாக பல திரைப்படங்கள் இன்னும் வெளிவராமல் உள்ளன. எனினும் சில திரைப்படங்கள் இணையத்தில் வெளிவந்திருந்தன.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் க.பெ.ரணசிங்கம், ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், அனுஷ்காவின் சைலென்ஸ், கீர்த்தி சுரேசின் பெண்குயின், வரலட்சுமி நடித்துள்ள டேனி உள்ளிட்ட பல படங்கள் இணையத்தில் ஏற்கனவே வெளிவந்திருந்தன. அத்துடன் நடிகர் சூர்யாவின் ''சூரரைப் போற்று'' எதிர்வரும் 30 ஆம் திகதி இணையத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனிடையே தீபாவளி பண்டிகையில் விஷாலின் சக்ரா, சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் உள்ளிட்ட சில படங்களும் இணையத்தில் வெளியாகும் என, செய்திகள் வெளிவந்துள்ளன.

இந்த நிலையில் நடிகை நயன்தாராவின் ''மூக்குத்தி அம்மன்'' திரைப்படமும் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது குறித்து மூக்குத்தி அம்மன் படக்குழு ஆராய்ந்து வருவதாகவும், வெகு விரைவில் திகதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நயத்தாராவின் படத்தைக் காண்பதற்காக தற்போது அவரது ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாக தெரிய வருகின்றது.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top