Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
07
இமயமலையில் உருகும் பனிக்கட்டிகள்!

sooriyan gossip - இமயமலையில் உருகும் பனிக்கட்டிகள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

720 Views
ஆசியா, ஆப்பிரிக்காவிலிருந்து வீசும் தூசி காற்றால் இமயமலையில்  உள்ள பனிக்கட்டிகள் அதிகளவில்  உருகுகின்றது.

தொழிற்துறை கட்டுமானங்கள்,காடழிப்பு போன்ற பலவிதமான காரணங்களால் தூசியின் அளவு அதிகரிக்கின்றன.தூசுகளானது சூரிய ஒளியை உறிஞ்சி, பின்னர் சுற்றியுள்ள பகுதியை வெப்பமாக்கும் தன்மை கொண்டது. இதனால் பனிக்கட்டிகள் வேகமாக உருகுகின்றது.

அமெரிக்காவை சேர்ந்த வளிமண்டல விஞ்ஞானி யுன் கியான் மற்றும் இந்திய தொழில்நுட்பக் கழகத்தைச் சேர்ந்த சந்தன் சாரங்கி ஆகியோர் நடத்திய ஆய்வின் படி , "ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான மைல்கள் தூசி வீசுவதும், மிக உயர்ந்த உயரத்தில் பறப்பதும் பனி சுழற்சியில் பரந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது" என குறிப்பிட்டுள்ளார்.

தென்கிழக்கு ஆசியாவில் கிட்டத்தட்ட 700 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்களுடைய நன்னீர் தேவைகளுக்காக இமயமலை பனியை நம்பியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top