Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
08
''இருட்டு அறையில் முரட்டுக் குத்து'' படத்தையடுத்து ''இரண்டாம் குத்து'' ...

SooriyanFM Gossip - ''இருட்டு அறையில் முரட்டுக் குத்து'' படத்தையடுத்து ''இரண்டாம் குத்து'' ...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,322 Views
தமிழ்த்திரையுலகில் ''ஹர ஹர மஹாதேவகி'' படத்தின் மூலம்  இயக்குனராக  அறிமுகமானவர் சந்தோஷ்.பி ஜெயக்குமார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ''இருட்டு அறையில் முரட்டுக் குத்து'' திரைப்படத்தை இயக்கினார். 

இந்த திரைப்படம் வெளியானதை அடுத்து, பல எதிர்ப்புக்கள் வெளியாகின. இந்த திரைப்படத்தில் ஆபாசமான பல காட்சிகளும், வசனங்களும் இடம்பெறுவதாக தெரிவித்து இந்தியாவின் பல பகுதிகளில் மக்கள் தமது எதிர்ப்புக்களை தெரிவித்து வந்தனர்.

எனினும் சர்ச்சைகளையும் தாண்டி இந்த திரைப்படம் நல்ல வசூலை ஈட்டியது.

இந்த நிலையில் இருட்டு அறையில் முரட்டுக் குத்து திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளிவரவுள்ளது. ''இரண்டாம் குத்து'' என்ற பெயரில் படத்தின் இரண்டாம் பாகம் வெளிவரவுள்ளதாக, ஏற்கனவே படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த திரைப்படத்தை சந்தோஷ்.பி.ஜெயக்குமார் இயக்குவதுடன், அவரே நாயகனாகவும் நடித்து வருகின்றார்.

இந்த திரைப்படத்திற்கான டீசரை, தற்போது நடிகர் ஆர்யா வெளியிட்டுள்ளார். இதனை அடுத்து இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு, ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top