Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
08
புகழ் வெளியிட்ட கியூட்டான படம்...

SooriyanFM Gossip - புகழ் வெளியிட்ட கியூட்டான படம்...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

410 Views
பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடத்தப்படும் நகைச்சுவை நிகழ்ச்சியில் பங்கு பற்றி பிரபலமானவர் புகழ். 

இவரது நிகழ்ச்சிகளுக்கு தனியான ரசிகர் கூட்டமே உள்ளது. குறிப்பாக இவரது நகைச்சுவை, இளைஞர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகின்றன.

இவரது திறமையைக் கண்ட குறித்த தனியார் தொலைகாட்சி நிறுவனம், அதிகமான நிகழ்ச்சிகளில் புகழையும் உள்வாங்குகிறது.

இந்த நிலையில் புகழ், தற்போது வெளியிட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இந்த புகைப்படத்தைப் பார்த்த புகழின் ரசிகர்கள் பலர், அதிகமாக பகிர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top