Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
08
பல்கலைக்கழக மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று #lka #SriLanka #COVID19LK #COVID19SL #coronavirus

Sooriyan Gossip - பல்கலைக்கழக மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று #lka #SriLanka #COVID19LK #COVID19SL #coronavirusSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,012 Views
இம் மாதம் 4 ஆம் திகதி கொழும்பு ICBT தனியார் பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்த மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

குறித்த மாணவரிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் குறித்த பல்கலைக்கழக மாணவருடன் தொடர்புடைய அனைவரும் அடையாளங் காணப்பட்டுள்ளதாகவும் மேலும் தொற்றுக்குள்ளான மாணவர் கடந்த 4 ஆம் திகதி பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனிடையே குறித்த காலப்பகுதிக்குள் பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்தவர்கள் தங்களை அடையாளப்படுத்துமாறும் ஏனைய சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறும் ICBT தனியார் பல்கலைக்கழகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top