Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
08
"பிக்பாஸ் 4" வீட்டுக்குள் நுழைய இருக்கும் அடுத்த பிரபலம்... யார் தெரியுமா? #BiggBossTamil4

Sooriyan Gossip - "பிக்பாஸ் 4" வீட்டுக்குள் நுழைய இருக்கும் அடுத்த பிரபலம்... யார் தெரியுமா? #BiggBossTamil4Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,326 Views
  கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் 4 ம்  திகதி  தொடங்கியது.இந்த சீசனில் போட்டியாளர்களாக,ரியோ,சனம்ஷெட்டி,ரேகா,பாலா,அனிதாசம்பத்,ஷிவானி,ஜித்தன்ரமேஷ்,பாடகர் வேல்முருகன்,ஆரிஅர்ஜுனன்,சாம்,கேப்ரில்லா,அறந்தாங்கிநிஷா,ரம்யாபாண்டியன்,சம்யுக்தா,சுரேஷ்சக்ரவர்த்தி,பாடகர் ஆஜித் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.


இந்நிலையில்,பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.ஆரம்பத்தில் 16 போட்டியாளர்களில் ஒருவராக அர்ச்சனா இடம்பெறுவார் என கூறப்பட்டது.ஆனால் அர்ச்சனா தொகுப்பாளராக பணிபுரியும் நிர்வாகம் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க கூடாது என தடை போட்டதால் அப்போது அவர் செல்லவில்லை.

தற்போது அந்த பிரச்சனை சுமூகமாக முடிந்துவிட்டதால்,அர்ச்சனா பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல தயாராகி வருகிறாராம்.விரைவில் சர்ப்ரைஸ் என்ட்ரியாக அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top