Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
08
''இரண்டாம் குத்துக்காக'', பெரிதும் தாக்கப்பட்டார் ஆர்யா...

SooriyanFM Gossip - ''இரண்டாம் குத்துக்காக'', பெரிதும் தாக்கப்பட்டார் ஆர்யா...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

301 Views
''இருட்டு அறையில் முரட்டுக் குத்து'' திரைப்படத்தின் பாகம் இரண்டு தயாராகி வருகின்றது. பாகம் இரண்டிற்கு ''இரண்டாம் குத்து' என்று படக்குழுவினர் பெயர் சூட்டியுள்ளனர். 

இந்த படத்திற்கான டீசரை, நடிகர் ஆர்யா தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனை அடுத்து நடிகர் ஆர்யாவை விமர்சித்து பல இணையவாசிகள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

ஏற்கனவே பல சர்ச்சைகளையும், எதிர்ப்புக்களையும் தாண்டி, இருட்டு அறையில் முரட்டுக் குத்து வெளியாகியது.

இந்த திரைப்படத்திற்கு எதிராக பல தரப்பினர், வழக்கும் பதிவு செய்திருந்தனர். இதனிடையே இந்த படத்தின் பாகம் இரண்டான '' இரண்டாம் குத்து'' வெளியாகவுள்ளது.

இந்த படத்திற்கு தற்போது இயக்குனர் பாரதிராஜாவும் தனது கடுமையான கண்டனைத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில் நடிகர் ஆர்யா, இரண்டாம் குத்து திரைப்படத்திற்கான டீசரை வெளியிட்டு, பலரின் வெறுப்புக்களை சம்பாதித்துள்ளார்.

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top