Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
08
வருங்கால கணவருடன் இணைந்துள்ள படத்தை வெளியிட்டார் சித்ரா...

Sooriyan Gossip - வருங்கால கணவருடன் இணைந்துள்ள படத்தை வெளியிட்டார் சித்ரா...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,580 Views
பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தில் முல்லை என்ற பாத்திரத்தில் நடித்து  புகழ் பெற்றவர் நடிகை சித்ரா. 

இந்த நாடகம் நல்ல வரவேற்பைப் பெற்று வந்த நிலையில், திடீரென இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா பாதிப்புக்கள் காரணமாக, அனைத்து படப்பிடிப்புக்களும் நிறுத்தப்பட்டன.

இதனை அடுத்து நடிகை சித்ரா, அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் காணொளிகள், புகைப்படங்கள் மூலமாக வலம் வந்து செல்வார்.

இதனிடையே நடிகை சித்ரா ஹேமந்த் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக, அண்மையில் செய்திகள் கசிந்தன. இந்த வருட இறுதியில் இவர்களது திருமணம் இடம்பெறும் என கூறப்பட்டது.

இந்த நிலையில் நடிகை சித்ரா தனது வருங்கால கணவரான ஹேமந்த்துடன் இணைந்து எடுத்த புகைப்படமொன்றை, தனது உத்தியோகபூர்வ சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தைப் பார்த்த பலர், ஹேமந்த் - சித்ரா ஜோடிகளுக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணமுள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top