Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
09
சூட்சுமமான முறையில், கஞ்சாவைப் பதுக்கிய இளம்பெண் பிடிபட்டார்.

SooriyanFM Gossip - சூட்சுமமான முறையில், கஞ்சாவைப் பதுக்கிய இளம்பெண் பிடிபட்டார்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,856 Views
இந்தியாவிலுள்ள இளம் பெண்ணொருவர், சூட்சுமமான முறையில், கஞ்சாவைப் பதுக்கிய நிலையில், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

சென்னையிலுள்ள சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவருக்கு, கஞ்சாவை கொடுப்பதற்காக குறித்த பெண் முயற்சித்துள்ளார்.

இதற்காக பிஸ்கட்டுக்குள் யாரும் கண்டறியாதவாறு கஞ்சாவை மறைத்து, குறித்த கைதியிடம் வழங்கியுள்ளார்.

எனினும் இந்த பெண்ணின் நடவடிக்கைள் குறித்து சந்தேகமடைந்த சிறை அதிகாரிகள், பிஸ்கட்டுகளை சோதனைக்கு உட்படுத்திய போது, அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கஞ்சா கைப்பற்றப்பட்டது.

கஞ்சாவைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிறை அதிகாரிகள், குறித்த பெண்ணைக் கைது செய்துள்ளதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top