Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
09
அம்மா என்றதும் ஆவேசப்பட்டார் சோனியா.

SooriyanFM Gossip - அம்மா என்றதும் ஆவேசப்பட்டார் சோனியா.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

226 Views
புதுப்பேட்டை, காதல் கொண்டேன் ,7 ஜி ரெயின்போ கொலனி, மதுர உள்ளிட்ட படங்களில் நாயகியாக மிளிர்ந்தவர் நடிகை சோனியா அகர்வால். 

இவர் செல்வராகவனை திருமணம் செய்த பின்னர் திரைத்துறையை விட்டு விலகி இருந்தார். பின்னர் சில கருத்து முரண்பாடுகள் காரணமாக, நடிகை சோனியா அகர்வால், தனது கணவரான செல்வராகவனை விட்டுப் பிரிந்தார்.

இதனை அடுத்து மீண்டும் சோனியா அகர்வால் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். நடிகர் அருண் விஜய் நடித்து வெற்றித் திரைப்படமாக வெளிவந்த ''தடம்'' படத்தில், இவர் அம்மாவாக நடித்திருந்தார்.

''இந்த படத்தில் அம்மாவாக நடிக்க வேண்டும் எனக் கேட்ட போது, எனக்குக் கோபம் வந்தது. எனினும் சிறுவனுக்குத் தான் அம்மாவாக நடிக்க வேண்டும் எனக் கூறியதும், இந்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தேன்'' என, நடிகை சோனியா அகர்வால் ஏற்கனவே கூறியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒருமுறை அம்மாவாக நடிக்க முடியுமா? என, பல இயக்குனர்கள் தன்னிடம் கேட்பதாகக் கூறிய சோனியா, தன்னால் குழந்தைகளுக்கு மட்டுமே அம்மாவாக நடிக்க முடியுமென தெரிவித்ததாக ஊடகங்கள் மத்தியில் கூறியுள்ளார்.

தற்போதுள்ள நடிகர் நடிகைகளுக்கு அம்மாவாக நடிக்கும் அளவிற்கு தனக்கு வயதாகவில்லை. விரும்பினால், நயன்தாரா த்ரிஷா போன்றவர்களை அம்மாவாக நடிக்க வைக்கவும் என, நடிகை சோனியா அகர்வால் மிகுந்த ஆவேசத்துடன் கூறியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top