Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
09
தனுஷ் திரைப்படம் 4 மொழிகளில்.

Sooriyan Gossip - தனுஷ் திரைப்படம் 4 மொழிகளில்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

326 Views
தனுஷ் நடித்து கடந்த வருடம் வெளிவந்த வெற்றி திரைப்படம் அசுரன் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘ஜெகமே தந்திரம்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த படத்தை ஓ.டி.டியில் வெளியிட பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி வருகின்ற நிலையில் .மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் கர்ணன் பட வேலைகளும் இறுதி கட்டத்தில் உள்ளது இன்னும் சில மாதங்களில் இந்த திரைப்படம் வெளியாகும் என்று என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தி படமொன்றிலும் அக்‌ஷய்குமாருடன் இணைந்து நடிக்கிறார்.இதை தமிழிலும் வெளியிட உள்ளனர்.
இதேவேளை ராம்குமார் இயக்கும் புதிய படத்திலும் தனுஷ் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.ராம்குமார் இயக்கத்தில் வெளிவந்த ராட்ஜசன் திரைப்படமானது மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது இதனால் இந்த திரைப்படத்துக்கு எதிர்பார்ப்புக்கள் அதிகரித்துள்ளது.இத்திரைப்படம் 4 மொழிகளில் வெளியாகவுள்ள நிலையில் இது குறித்து அதிகாரபூர்வ தகவலை விரைவில் படக்குழு வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top