Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
09
படம் சிறப்பாக வரவேண்டும் என்று சிம்பு வேண்டுதல்!

Sooriyan Gossip - படம் சிறப்பாக வரவேண்டும் என்று சிம்பு வேண்டுதல்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

99 Views
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிம்பு. இவர் நடிப்பில் வெளிவரவிருந்த திரைப்படம் மாநாடு கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தற்போது ஊரடங்கு தளர்வு ஏற்பட்டுள்ளதால், இதன் படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்க இருக்கிறது.

இதற்கு முன்னதாக சுசீந்திரன் இயக்கும் படத்தில் சிம்பு நடிக்க இருக்கிறார். இதன் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது. நாளை முதல் தொடர்ந்து 40 நாட்கள் சிம்பு கலந்துக் கொள்ள இருக்கிறார். படம் சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக நடிகர் சிம்பு நேற்று திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார். மேலும் இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சிறப்பு தரிசனமும் செய்திருக்கிறார். இதன் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top