Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
12
இரண்டாம் குத்து இயக்குனர், பெரும் வருத்தம்!

SooriyanFM Gossip - இரண்டாம் குத்து இயக்குனர், பெரும் வருத்தம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,137 Views
சர்ச்சைகள் மூலமாக பெரிதும் பேசப்பட்ட இருட்டு அறையில் முரட்டுக் குத்து திரைப்படத்தின் பாகம் இரண்டு, ''இரண்டாம் குத்து'' என்ற பெயரில் வெளிவரவுள்ளது. 

இந்த திரைப்படம் திரையில் வெளிவரக்கூடாது எனத் தெரிவித்து, தமிழ்த்திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் பலர், தமது எதிர்ப்புக்களைத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக இயக்குனர் பாரதிராஜா, இரண்டாம் குத்து திரைப்படத்திற்கு தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்திருந்தார்.

இந்த திரைப்படத்திற்கான எதிர்ப்புக்கள் குறித்து, அண்மையில் படத்தின் இயக்குனரான சந்தோஷ் தனது சமூக வலைதளத்தில் பல கருத்துக்களை பதிவிட்டிருந்தார். இதனை அடுத்து படத்திற்கான எதிர்ப்புக்கள் மேலும் அதிகரித்தன.

இதனிடையே இரண்டாம் குத்து திரைப்பட இயக்குனர் சந்தோஷ், தற்போது தனது சமூக வலைதளத்தில் வருத்தம் தெரிவித்து பதிவிட்டுள்ளார். சந்தோஷ் வெளியிட்ட பதிவில், இனிவரும் காலங்களில் இரண்டாம் குத்து திரைப்படம் குறித்து வெளிவரவுள்ள அனைத்து போஸ்டர்களும், மக்கள் பார்வையிடக்கூடிய வகையில் இருக்கும் என உறுதியளித்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top