Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
12
பேரனை எரித்துக்கொலை செய்த பாட்டியால் பரபரப்பு...

SooriyanFM Gossip - பேரனை எரித்துக்கொலை செய்த பாட்டியால் பரபரப்பு...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,304 Views
இந்தியாவிலுள்ள தென்காசி மாவட்டத்தில் வசித்து வந்த வயோதிபத் பெண்ணொருவர், தனது மகளுக்குப் பிறந்த ஆண்  குழந்தையை எரித்துக் கொலை செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. 

தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோயில் பகுதியில் 21 வயதான இளம்பெண், தனது காதலருடன் ரகசியமான முறையில் இணைந்து வாழ்ந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், குறித்த இளம்பெண் திருமணத்திற்கு முன்னரே, கர்ப்பம் தரித்துள்ளார். இதனை அறிந்து கொண்ட பெண்ணின் தாய், கருவைக் கலைக்க, பெரிதும் முயற்சி செய்துள்ளார். எனினும் அவரது முயற்சி தோல்வியிலேயே முடிவடைந்தது.

இதனிடையே ஒருவாறு, பாதுகாப்பாக குறித்த இளம்பெண், தனது குழந்தையைப் பிரசவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண்ணின் தாய், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தனது மகளின் குழந்தையை எரித்தே கொலை செய்துள்ளார்.

தனது குழந்தையைப் பார்ப்பதற்காக, வீட்டிற்கு வந்த இளம்பெண், குழந்தை இல்லாத நிலையில் சந்தேகமடைந்து அருகில் உள்ள காவல்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

இதனை அடுத்து காவல்துறையினர் மேற்கொண்ட தொடர் விசாரணைகளின் முடிவில், குழந்தையின் பாட்டி. குழந்தையை எரித்துக் கொலை செய்தமை கண்டறியப்பட்டது.

இதனை அடுத்து குழந்தையின் பாட்டி, உடன் கைது செய்யப்பட்டதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top