Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
12
துனிசியாவில் படகு கடலில் கவிழ்ந்து 11 பேர் உயிரிழப்பு

Sooriyan Gossip - துனிசியாவில் படகு கடலில் கவிழ்ந்து 11 பேர் உயிரிழப்புSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

93 Views
துனிஷிய கடற்பகுதியில் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த புலம்பெயர்ந்தோர் சென்ற படகு கவிழ்ந்ததில் 11 பேர் உயிரிழந்தனர்.

ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் மக்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் வாழ்பவர்கள் .அதனால் அவர்கள் தங்களது நாடுகளை விட்டு வேறு நாடுகளை நோக்கி அகதிகளாக புலம்பெயர்வது வழக்கம்.இதன் காரணமாக ஆபத்து நிறைந்த கடல்வழிப் பயணங்களை மேற்கொள்கின்றனர்.

ஆபத்து நிறைந்த கடல்வழி பயணங்களை தவிர்த்துக்கொள்ளுங்கள் என வலியுறுத்தி எச்சரிக்கை விடுத்தபோதும் எவரும் அதனை கவனத்தில் கொள்வதில்லை.

இந்நிலையில் குறித்த படகானது, துனிஷிய கடற்கரை பகுதியருகே ஸ்பாக்ஸ் நகரில் இருந்து வந்துகொண்டிருந்த நிலையில் திடீரென கடலில் கவிழ்ந்து வீழ்ந்துள்ளது.குறித்த படகு பற்றிய தகவல் அறிந்ததும் கடலோர காவல் படையினர் சம்பவ பகுதிக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இருந்தும்,இரண்டு குழந்தைகள் உட்பட மொத்தமாக 11 பேர் உயிரிழந்துள்ளனர்.அத்துடன் 7 பேரை மீட்பு குழுவினர் உயிருடன் மீட்டுள்ளனர். தொடர்ச்சியாக இன்னுமாக தேடுதல் மற்றும் மீட்பு பணி இடம்பெற்று வருகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top