Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
13
ரஷீட் கான் - அனுஷ்கா சர்மா உறவுமுறை பற்றி கூகிள் வெளியிட்ட தகவல்

Sooriyan Gossip - ரஷீட் கான் - அனுஷ்கா சர்மா உறவுமுறை பற்றி கூகிள் வெளியிட்ட தகவல்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

258 Views
இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி மற்றும் பொலிவூட் முன்னணி நட்சத்திர நடிகை அனுஷ்கா சர்மா ஆகியோருக்கு கடந்த 2017ம் ஆண்டு திருமணம் நடைபெற்றதுடன், எதிர்வரும் ஜனவரியில் அனுஷ்கா ஷர்மாவுக்கு குழந்தை பிறக்கவுள்ளது. இந்தநிலையில், கூகிள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
கூகுளில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷித் கானின் மனைவி தொடர்பில் தேடுகையில், அனுஷ்கா சர்மாவின் விவரங்களை கூகிள் காண்பிப்பதுடன், விராட் கோலி - அனுஷ்கா சர்மா திருமணம் நடைபெற்ற டிசம்பர் மாதம் 2017ம் ஆண்டை, ரஷீட் கான் மற்றும் அனுஷ்கா சர்மா இருவருக்கும் திருமணம் நடைபெற்ற நாளாக கூகிள் தேடல் பொறி காட்டுகின்றது.

இந்தக் குழப்பத்திற்கான காரணம் என்னவென தேடிப்பார்த்தபோது, 2018ம் ஆண்டு காலப்பகுதியில் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தள செயலி ஊடாக ரஷித் கானிடம் ஒரு ரசிகர் உரையாடும்போது, உங்களுக்குத் பிடித்த பிடித்த பொலிவூட் நடிகை யார்? என கேட்டிருந்தார். அதற்கு, நடிகைகளான அனுஷ்கா சர்மா மற்றும் பிரித்தி ஜிந்தா ஆகியோரை தனக்கு பிடிக்கும் என்று ரஷீட் கான் கூறியிருந்தார்.

அதன் பின்னர், கிரிக்கெட் வீரர் ரஷீட் கானுக்கு பிடித்த நடிகை அனுஷ்கா சர்மா என்று பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டிருந்தால் பெரும் கோபமடைந்த ரஷீட் கான் பதில் கருத்து தெரிவித்திருந்தார். இந்த விடயம் தொடர்ச்சியாக பேசப்பட்டதாலும், அடிக்கடி செய்திகளாக வந்துகொண்டிருந்ததாலும் ஏற்பட்ட குழப்பமே, கூகிள் தேடல் பொறியின் இந்த தவறுக்கு காரணம் என்று அறியக் கிடைத்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top