Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
13
பக்க விளைவுகளால், பரிசோதனைகள் நிறுத்தப்பட்டன...

SooriyanFM Gossip - பக்க விளைவுகளால், பரிசோதனைகள் நிறுத்தப்பட்டன...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,717 Views
உலகளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த, சர்வதேச நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. 

எனினும் அன்றாடம் கொரோனா வைரஸால் பீடிக்கப்பட்டு மரணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது.

இந்த நிலையில், கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் தடுப்பூசியைக் கண்டுபிடிக்கும் தீவிர முயற்சியில், அமெரிக்காவில் உள்ள Johnson & Johnson நிறுவனம் இறங்கியது.

இந்த முயற்சியின் பலனாக, Johnson & Johnson நிறுவனம் கொரோனாவைக் கட்டுப்படுத்தும் தடுப்பூசியைக் கண்டுபிடித்து விட்டதாக, அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

குறித்த தடுப்பூசியை மனித உடலில் செலுத்தி முதலாம், இரண்டாம் பரிசோதனைகளை Johnson & Johnson நிறுவனம் வெற்றிகரமாக முடித்த நிலையில், மூன்றாம் கட்ட பரிசோதனையை அடுத்த மாதம் நடத்த தீர்மானித்திருந்தது.

எனினும் தடுப்பூசியை ஏற்றிக்கொண்ட நபருக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் இந்த தடுப்பூசியைப் பயன்படுத்தினால் அதிக பக்க விளைவுகள் ஏற்படும் என்பது கண்டறியப்பட்டது.

இதனை அடுத்து, Johnson & Johnson நிறுவனம் தனது முயற்சியை கைவிட்டுள்ளதகாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான முறையில், 60 பேருக்கு இந்த தடுப்பூசியைச் செலுத்துவதற்கு Johnson & Johnson நிறுவனம் ஏற்கனவே தீர்மானித்திருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top