Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
13
தாழ்த்தப்பட்ட ஜாதியென்பதால், சிறுநீரைக் குடிக்க வேண்டும்.

SooriyanFM Gossip - தாழ்த்தப்பட்ட ஜாதியென்பதால், சிறுநீரைக் குடிக்க வேண்டும்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

599 Views
இந்தியாவிலுள்ள பல பகுதிகளில் இன்றும் ஜாதியைக் காரணம் காட்டி, பல்வேறு கொடுமைகள் அரங்கேறிய வண்ணமுள்ளன. 

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்திலுள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்த முதியவர் ஒருவருக்கு, சிறுநீரைக் கொடுத்து குடிக்கச் சொல்லி துன்புறுத்திய சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

65 வயதான குறித்த முதியவர், தாழ்த்தப்பட்ட ஜாதியைக் கொண்டவர் என்பதற்காக, அதே கிராமத்தைச் சேர்ந்த பிறிதொரு நபர் சிறுநீரைக் குடிக்க வேண்டும் எனக் கூறி துன்புறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் சிறுநீரைக் குடிப்பதற்கு முதியவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நபர் முதியவரைக் கடுமையாகத் தாக்கியதுடன்,  அதனைத் தடுக்க வந்த இளைஞரையும் கோடரியால் வெட்டியுள்ளார்.

இந்த தாக்குதலால் படுகாயம் அடைந்த இருவரையும், பிரதேசவாசிகள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து பிரதேசவாசிகளால் காவல்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதை அடுத்து, காவல்துறையினர் சம்பவம் குறித்த விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top