Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
14
கர்ப்பம் தரித்த சிறுமியால், தர்ம அடி வாங்கிய சாமியார்

SooriyanFM Gossip - கர்ப்பம் தரித்த சிறுமியால், தர்ம அடி வாங்கிய சாமியார்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,134 Views
இந்தியாவிலுள்ள தெலுங்கானா மாநிலத்தில் வசித்து வந்த சிறுமி ஒருவரை, பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டின் பேரில், போலி சாமியார் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த சிறுமிக்கு திடீரென சுகயீனம் ஏற்பட்டது. இதனை அடுத்து சிறுமியின் பெற்றோர், கிராமத்தில் உள்ள சாமியார் ஒருவரிடம் சிறுமியை அழைத்துச் சென்றுள்ளனர். இதன்போது சிறுமிக்கு வைத்தியம் செய்வதாகக் கூறி, பெற்றோர்களை வெளியில் அனுப்பிய போலி சாமியார், சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார்.

அத்துடன் நடந்த சம்பவத்தை பெற்றோர்களிடம் கூறக்கூடாது என, சிறுமியை எச்சரித்துள்ளார். இதனால் அச்சமடைந்த சிறுமி, தனது பெற்றோரிடம் அனைத்தையும் மறைத்துள்ளார்.

எனினும் காலம் செல்ல, குறித்த சிறுமி கர்ப்பம் தரித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், சிறுமியிடம் கேட்ட போது, அவர் நடந்தவற்றைக் கூறியுள்ளார்.

இதனை அடுத்து சம்பவம் அறிந்த கிராமவாசிகள், போலி சாமியாரைக் கடுமையாகத் தாக்கியத்துடன், காவல்துறையினருக்குத் தகவல் வழங்கினர்.

இதன்போது விரைந்து வந்த காவல்துறையினர், போலி சாமியாரைக் கைது செய்ததுடன், இது குறித்த விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top