Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
15
உங்கள் கனவில் பாம்புகளைக் கண்டால் இது தான் நடக்கும்...

SooriyanFM Gossip - உங்கள் கனவில் பாம்புகளைக் கண்டால் இது தான் நடக்கும்...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

5,417 Views
பாம்புகளைக் கண்டால் பயம் கொள்ளாது இருப்பவர்கள் மிக அரிது. காரணம் பாம்பைக் கண்டால் படையே நடுங்கும்.  

இந்த பாம்பை நேரில் கண்டு பயம் கொள்வது சாதாரண ஒன்றே. ஆனால் சிலருக்கு கனவில் வரும் பாம்புகள் கூட மிகுந்த பயத்தைத் தருகின்றன.

இவ்வாறு நமது கனவில் பாம்புகள் வந்தால், அதற்கு பல அர்த்தங்கள் உள்ளதாக கூறப்படுகின்றது. குறிப்பாக அடிக்கடி பாம்புகள் கனவில் வருவது, நம்மை எச்சரிப்பதற்காகத்தான் என கூறப்படுகின்றது.

நீங்கள் புல்லில் உள்ள பாம்பைக் கண்டால், வெகு விரைவில் நீங்கள் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கும் ஒருவர், உங்களை ஏமாற்றுவார் என்பது அர்த்தமாகும்.

பொதுவாக கனவில் நாகப்பாம்புகளைக் கண்டால், நீங்கள் ஒரு இறுக்கமான மனநிலையில் உள்ளதாக அர்த்தப்படும். அல்லது அதிகமாக உணர்ச்சிவசப்படுவதைக் குறிக்கும்.

பாம்புகள், உங்களைக் கடிப்பது போன்று கனவு கண்டால், உங்களது தோஷங்கள் யாவும் நீங்கும் என்பது பொருளாகும்.

பாம்புகள்  உங்களை விரட்டுவது போன்று கனவு கண்டால், எதிரிகளின் தொல்லை அதிகரிக்கும். இரட்டைப் பாம்புகளைக் கனவில் கண்டால், உங்கள் வாழ்க்கையில் இதுவரை இருந்துவந்த அனைத்து பிரச்சனைகளும் நீங்கி, நன்மை கிடைக்கும் என்பது அர்த்தமாகும்.

பாம்புகள் உங்கள் தலை மீது இருப்பது போன்று கனவு கண்டால், எதிர்ப்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும் என்பது அர்த்தமாகும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top