Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
16
2020 இன் சிறந்த புகைப்படமாக்குங்கள்.

Sooriyan Gossip - 2020 இன் சிறந்த புகைப்படமாக்குங்கள்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,869 Views
மருத்துவரின் முகக்கவசத்தை கையால் பிடித்து இழுக்கும் பிறந்த குழந்தை.

பிறந்த குழந்தையை மருத்துவர் தூக்கிப்பிடித்து புகைப்படம் எடுக்கும் போது அழும் அந்த சுட்டிக்குழந்தை மருத்துவரின் முக கவசத்தை பிடுங்கும் காட்சி டுபாயில் இடம்பெற்றிருக்கிறது.

தற்போதைய காலத்தில் கொரோனாவால் பல நாடுகளில் இழப்புக்கள் அதிகரித்து வருகின்றன.

முகக்கவசம் அணிதல் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பிறந்த சுட்டி குழந்தை மருத்துவரின் முகக்கவசத்தை பிடுங்குவது அதிசயமாக பேசப்பட்டு வருகிறது.

அந்த புகைப்படத்தின் குறிப்பில், விரைவில் நாம் எல்லோரும் முக கவசத்தை கழற்றப்போகிறோம் என்பதன் அறிகுறியே இது என்று மருத்துவர் சமீர் சியெய்ப் கூறியுள்ளார்.

ஒரு பயனர், இது நிச்சயமாக 2020ஆம் ஆண்டின் சிறந்த படமாக வேண்டும் என்ற தனது விருப்பத்தை பதிவிட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top