Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
16
கள்ளக்காதலால் கடுப்பாகிய கணவர், மனைவியைத் துண்டாக்கினார்!

SooriyanFM Gossip - கள்ளக்காதலால் கடுப்பாகிய கணவர், மனைவியைத் துண்டாக்கினார்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

12,652 Views
இந்தியாவின் தெலுங்கானாவில் வசித்து வந்த நபர் ஒருவர்,  தனது மனைவியைக் கோடரியால் வெட்டித் தலையைத் துண்டாக்கிய சம்பவம், பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானாவிலுள்ள கிராமமொன்றில் வசித்து வந்த நபர், தனது 35 வயதான மனைவி, பிறிதொரு ஆணுடன் ரகசிய உறவைப் பேணி வந்ததைக் கண்டறிந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த குறித்த நபர், கோடரியைக் கொண்டு மனைவியின் தலையைத் துண்டாக வெட்டியதுடன், மனைவியுடன் தொடர்ப்பைப் பேணிய நபரின் வீட்டு வாசலில் வீசியுள்ளார்.

இதனால் கிராமவாசிகள் மிகுந்த பீதியடைந்துள்ளனர். இதனை அடுத்து அருகில் உள்ள காவல்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதை அடுத்து, சந்தேக நபரான பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டார்.

இது குறித்த விசாரணைகளை அப்பகுதி காவல்துறையினர் முன்னெடுத்து வருவதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top