Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
16
உலகம் முழுவதும் சில நிமிடங்கள் முடக்கப்பட்ட டுவிட்டர்!

Sooriyan Gossip - உலகம் முழுவதும் சில நிமிடங்கள் முடக்கப்பட்ட டுவிட்டர்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

67 Views
உலகம் முழுவதுமுள்ள டுவிட்டர் பாவனையாளர்கள் அனைவரும் கொஞ்ச நேரம் டுவிட் செய்ய முடியாத நிலை நேற்றையதினம் ஏற்பட்டுள்ளது.சுமார் இரண்டு மணி நேரமாக டுவிட்டரில் டுவிட் செய்ய இயலாமல் போனதால் நெட்டிசன்கள் அனைவரும் பயந்துள்ளனர்.

டுவிட்டர் முடக்கப்பட்டதற்கு காரணம் ஹேக் செய்யப்பட்டதோ அல்லது வேறு பாதுகாப்பு மீறல் நடவடிக்கையோ இல்லை என்று டுவிட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.

அத்துடன்,தங்களது உள் அமைப்புகளில் அவர்களுடைய கவனக்குறைவால் ஏற்பட்ட சிக்கல் காரணமாக மட்டுமே சுமார் இருமணிநேரம் ட்விட்டர் இயங்காமல் இருந்துள்ளதாகவும்,குறித்த சிக்கல் தொடர்பில் விசாரணை நடத்திக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top